ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்

18

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் வெத்தியார் வெட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.. தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்