கும்பகோணம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

36

தனித்தமிழ் இயக்கம் கண்ட அறிஞர் நமது ஐயா மறைமலையடிகளார் அவர்களின் நினைவு தினம் கும்பகோணம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொறுப்பாளர்கள், உறவுகள் ஐயாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி  புகழ் வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்