சமூக நீதி போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவு மற்றும் பெரும்பாவலர் பாட்டன் பாரதியார் 102வது நினைவு தினத்தில் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் சார்பாக வீரவணக்கமும் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்