தலைமை அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

126

க.எண்: 2023070299

நாள்: 17.07.2023

அறிவிப்பு:

ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வீ.செல்லமுத்து 22369255048
துணைத் தலைவர் சு.கருப்புச்சாமி 22437316180
துணைத் தலைவர் ஹா.ஷா.முகமது ஆசிக் ராஜா 10503750637
செயலாளர் க.மாரியப்பன் 22369043014
இணைச் செயலாளர் பூ.சரவணக்குமார் 22437230817
துணைச் செயலாளர் இரா.சிவராமகிருஷ்ணன் 22369932739
பொருளாளர் பெ.செல்வக்குமார் 22437058122
செய்தித் தொடர்பாளர் வீ.சதீஸ்குமார் 22437673363

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்