‘தாயே! பூமி! தாயே..!’ – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
18
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 06-07-2023 அன்று “தாயே! பூமி! தாயே..!” என்ற தலைப்பில் ஒட்டன்சத்திரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.