எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 29-01-2023 அன்று மாலை 04 மணியளவில் ஈரோடு மரப்பாலத்தில் (பேபி மருத்துவமனை அருகில்) நடைபெற்றது.
முழு நிகழ்வு நேரலை:
https://youtube.com/live/4H82RkIaxo8