முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – வளையக்கார வீதி | சீமான் எழுச்சியுரை

102

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 25-02-2023 அன்று பிற்பகல் 02 மணியளவில் ஈரோடு மரப்பாலம் வளையக்கார வீதியில் மாபெரும் இறுதிக்கட்டப் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை:

முந்தைய செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம்…
அடுத்த செய்திபல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை…