பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

99

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியம் தொண்டமாந்துரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, 60- க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்

முந்தைய செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு உறுதியாக நாம் வெல்லுவோம்! இதை உலகிற்கு உரக்கச் சொல்லுவோம்!…
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்