பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்

70

21-12-2020 திங்கட்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் புலிக்கொடியேற்ற விழா நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திகீ. வ.குப்பம் – வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்