பெரம்பலூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

31

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பூலித்தேவன், தமிழரசன், அனிதா ஆகியோருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 01.09.2023 இன்று பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திவிருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்