க.எண்: 202012511
நாள்: 21.12.2020
தலைமை அறிவிப்பு: இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – கி.சிதம்பரம் – 00368618768
துணைத் தலைவர் – சு.சுரேஷ்பாபு – 00481131885
துணைத் தலைவர் – த.இரவி – 00313626115
செயலாளர் – கோ.டில்லிபாபு – 00433614747
இணைச் செயலாளர் – ஏ.ஆனந்தபாபு – 00313350137
துணைச் செயலாளர் – மு.ச.சதாம்உசேன் – 00313814579
பொருளாளர் – க.முருகேசன் – 00313008360
செய்தித் தொடர்பாளர் – கி.சீதர் – 00760376848
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி