தலைமை அறிவிப்பு:  நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

85

க.எண்: 202010370

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு:  நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஆ.மதிவாணன்                   – 16073997845

துணைத் தலைவர்      –  வீ.செல்வம்                   – 22435554720

துணைத் தலைவர்      –  ஜா.டேனியல்                  – 22434842875

செயலாளர்           –  இரா.பிரபாகரன்                – 22435314995

இணைச் செயலாளர்    –  அ.இராமன்                   – 22435763302

துணைச் செயலாளர்    –  ப.பாலமுருகன்                     – 22435006953

பொருளாளர்          –  கு.சந்திரசேகரன்                – 12391413705

செய்தித் தொடர்பாளர்  –  சி.பாலமுருகன்                     – 22435709749

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்