தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

46

க.எண்: 202010367

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இ.மு.சேக் தாவூது                 – 22434238380
துணைத் தலைவர்      –  செ.மரிய லாரன்ஸ்              – 22444231615

துணைத் தலைவர்      –  பா.செந்தில்குமார்               – 00321590419

செயலாளர்           –  மா.கணேஷ்குமார்               – 22434376601

இணைச் செயலாளர்    –  இர.சரவணக்குமார்              – 22444075727

துணைச் செயலாளர்    –  மு.தினேஷ்                    – 22765621686

பொருளாளர்          –  இரா.பழனிக்குமார்               – 14809937940

செய்தித் தொடர்பாளர்  –  இரா.மகேசுவரன்                – 22434657104

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகடலுர்- நடுவண் நகரம் முதற்க்கட்ட தேர்தல் பணி முன்னேடுப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்