க.எண்: 202012519
நாள்: 22.12.2020
தலைமை அறிவிப்பு: சைதாபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – மு.மனோகரன் – 00325106097
துணைத் தலைவர் – த.புகழேந்தி – 00431981199
துணைத் தலைவர் – வா.இளையராஜா – 00320977713
செயலாளர் – பா.சுரேஷ்குமார் – 00320094640
இணைச் செயலாளர் – ஜா.இராஜகுமாரன் – 00320881359
துணைச் செயலாளர் – ம.ஆண்டோனியஸ் பிலம்ஸ்டிட் ஆபிரகாம் – 00431552347
பொருளாளர் – இரா.நிர்மல் ஜான் – 00320046521
செய்தித் தொடர்பாளர் – செ.இனியன் ராஜா – 00320361938
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சைதாபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி