தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

214

க.எண்: 202012518

நாள்: 22.12.2020

தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சூசை.விசயகுமார்                 – 00329249757

துணைத் தலைவர்      –  வா.கிறிஸ்டி ஜான்சன்            – 00329537238

துணைத் தலைவர்      –  க.ஜலீல் அன்சாரி               – 00351346061

செயலாளர்           –  ம.முஹம்மது ஹாரூன்            – 16280149665

இணைச் செயலாளர்    –  வே. விநாயகம்                     – 17602671835

துணைச் செயலாளர்    –  கோ. புருஷோத்தமன்            – 17050946613

பொருளாளர்          –  பா.தங்கமுருகன்                – 22444653294

செய்தித் தொடர்பாளர்  –  கு.பூபாலன்                    – 00329436520

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி