கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

24

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கார்த்திகை 03 (18-11-2024) அன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திசூழலியல் சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை; நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்! திமுக ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி! – சீமான் கண்டனம்