தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
கடையநல்லூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
14-01-2021 வெள்ளிக்கிழமை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துசாமியாபுரம் மற்றும் குமந்தாபுரம் பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து முத்துசாமியாபுரம் முருகேசன் தலைமையில் கட்சியின் உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன்,...
கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வடகரை...
கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும்,ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர் நகரம்...
கடையநல்லூர் தொகுதி கனிம வளக்கொள்ளையே கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில்- கனிம வளக்கொள்ளையைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு....
தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் தலைமையில் தொகுதிச் செயலாளர் ஜாபர் முன்னிலையில் மாநில கொள்கை...
கடையநல்லூர் தொகுதி பிறந்த நாள் கல்வெட்டு திறப்பு
நிகழ்வு - கல்வெட்டு திறப்பும்,புலிக்கொடி ஏற்றமும்...!
காலம் நமக்களித்த கையளிப்பு.!
தமிழ் தேசிய இனத்தின் பெரு நெருப்பு.!
அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாளான இன்று (08/11/202) நம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாம்பவர் வடகரை கிளையில்...
கடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.
(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் (நம்மாழ்வார் குடில்) வைத்து நடைபெற்றது. நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை திட்டமிடப்பட்டது.
செய்தி - *தகவல் தொழில்நுட்பப்...
கடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு
இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவின் கருணையற்ற தன்மையை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலை போராட்டத்தின் தியாகதீபம் திலீபன் நினைவு தினமான இன்று...
கடையநல்லூர் தொகுதி பனை விதை விதைப்பு
கோவிலாண்டனூர் கிளை - பனை விதைப்பு
(19.09.2021) அன்று ஐயா தமிழ் ழுழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு நாளில் கோவிலாண்டனூர் கிளையின் சார்பாக பனை விதைப்பு விழா நடைபெற்றது. இதில் கோவிலாண்டனூர் கிளை...