சங்கத் தமிழிசை விழா – வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள் வடிவமைப்பு | தரவிறக்கம்

422

முக்கிய பகிர்வு:

நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களினுடைய ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா வருகிற 17-09-2022 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. தங்கள் தொகுதிகளில் இந்நிகழ்விற்கான வரவேற்பு பதாகைகள் வைக்கவும், சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுவதற்குமான வடிவமைப்புகளை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

https://drive.google.com/drive/folders/1ozdX8VGDM0ig5EdTMtf0rPm5wWezHJjY?usp=sharing

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி