பெரம்பலூர் தொகுதி முப்பாட்டன் முருகன் கோவிலில் அன்னைத்தமிழில் வழிபாடு

74

பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் -வீரத்தமிழர் முன்னணி சார்பாக பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் மலைமேல் அமைந்துள்ள முப்பாட்டன் முருகனை அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும். உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர் .

 

முந்தைய செய்திசங்கத் தமிழிசை விழா – வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள் வடிவமைப்பு | தரவிறக்கம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு