25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

17
வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

வீரவணக்க உரை ; செந்தமிழன் சீமான்

இடம்; எம்,ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில்

நாள் ; 25-12-2010

நேரம்; மாலை 5 மணி