சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.  

சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி

ஓமன் நாட்டில் கடந்த ஐந்து மாதகாலமாக வேலையின்றி அல்லற்பட்டு ஊதியமின்றி உணவின்றித் தவித்த சங்கரன்கோவில் - கக்கன் நகர் இரண்டாவது தெருவைச் சார்ந்த தங்கமாரி என்பவருக்குத் தேவையான உதவிகளை நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான செந்தமிழர் பாசறை செய்து கொடுத்துள்ளது!

சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஓட்ட பட்டது.  

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010396 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதிகள்) தலைவர்             - பா.கற்பகராஜ்                   - 26528216484 செயலாளர்           - ஜெ.இராஜாசிங்                  - 26525771482 பொருளாளர்          - ச.அங்கயற்கணி பாண்டியன்             ...

தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010396 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  வெ.கண்ணன்                  - 26412196561 துணைத் தலைவர்      -  பி.மரியராஜ்                    - 15310109166 துணைத் தலைவர்      -  ம.குருசாமி                    - 12775837111 செயலாளர்           -  செ.சோமசுந்தரம்               ...

சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04/10/2020 ஞாயிறு அன்று தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு...

வீரப் பெரும் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு நெல்கட்டும் செவல் – சங்கரன்கோவில் தொகுதி

01/09/2020 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதல் விடுதலைப் போராட்ட மாவீரர் வீர பெரும் பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு வீரத்தின் விளை நிலமான நெல்கட்டும் செவலில் மாலை அணிவித்த புகழ்வணக்க...

கொடியேற்றும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

சங்கரன்கோவில் தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்கருப்பனுத்து கிளையில்24/08/2020 திங்கள்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.