விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

132

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் சீ.கெளசிக் பாண்டியன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-03-2024 அன்று சாத்தூர் முக்குராந்தல் பகுதி மற்றும் சிவகாசி – திருத்தங்கல் அண்ணா சிலை அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து அருப்புக்கோட்டை வெல்லக்கோட்டை கீழரத வீதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதேனி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!