அருப்புக்கோட்டை

Aruppukkottai அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

தலைமை அறிவிப்பு: விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010035 நாள்: 21.01.2021 தலைமை அறிவிப்பு: விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதிகள்) தலைவர் - க.பழனிச்சாமி - 24515077166 செயலாளர் - ஆ.முத்துமணி - 24505254959 பொருளாளர் - கா.செந்தில்குமார் - 24515485602 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010031 நாள்: 21.01.2021 தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - சி.செல்லம் - 24505450653 துணைத் தலைவர் - கு.ஆண்டி - 18525201800 துணைத் தலைவர் - மு.ரஹமதுல்லா - 24343288960 செயலாளர் - அ.நாகேந்திரன் - 24505119406 இணைச் செயலாளர் - ஜெ.விமல்ராஜ் - 24505495626 துணைச் செயலாளர் - ஜோ.ஜெயசிங் ஜான் - 24343942723 பொருளாளர் - கா.செயராமன் - 24505102827 செய்தித் தொடர்பாளர் - சி.நவரத்தினம் - 11511202776 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அருப்புக்கோட்டை தொகுதி

கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கையாக அருப்புக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் மதிய உணவு 20 நாட்களுக்கு மேலாக வழங்கி வருகின்றனர்.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- அருப்புக்கோட்டை தொகுதி

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள எட்டையபுரம் அருகே தாப்பாத்தி ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவிய- அருப்புக்கோட்டை தொகுதி

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 305 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம் தமிழர்...

அலுவலக திறப்பு விழா-அருப்புக்கோட்டை

6.10.2019 அன்று   அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான்...

விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம் விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச்...