தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

256

க.எண்: 2021010031

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சி.செல்லம் 24505450653
துணைத் தலைவர் கு.ஆண்டி 18525201800
துணைத் தலைவர் மு.ரஹமதுல்லா 24343288960
செயலாளர் அ.நாகேந்திரன் 24505119406
இணைச் செயலாளர் ஜெ.விமல்ராஜ் 24505495626
துணைச் செயலாளர் ஜோ.ஜெயசிங் ஜான் 24343942723
பொருளாளர் கா.செயராமன் 24505102827
செய்தித் தொடர்பாளர் சி.நவரத்தினம் 11511202776

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்