தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

182

க.எண்: 2021010030

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.பால்பாண்டி 24515205178
துணைத் தலைவர் பா.இன்னாசிமுத்து 24450869028
துணைத் தலைவர் போ.முனியசாமி 24515502442
செயலாளர் க.கார்த்திகேயபாண்டியன் 24510430904
இணைச் செயலாளர் சி.தாமரைப்பாண்டி 24515305345
துணைச் செயலாளர் நா.வெங்கடேசன் 24515360070
பொருளாளர் சு.சந்தனக்குமார் 24515244919
செய்தித் தொடர்பாளர் கி.முத்துக்குமார் 10990828322

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சுழி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்