தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

309

க.எண்: 2022010018

நாள்: 10.01.2022

அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

பொறுப்பாளர் பெயர் உறுப்பினர் எண்
வி.பாக்கியலட்சுமி 00313242091
ச.தங்கமாரி 02532593701
சே.சித்ராதேவி 02309176069
ம.தமிழரசி 01336640367
மு.சத்யா 10498292183
ந.மல்லிகா இரமேஷ் 25490088146
செ.அஞ்சம்மாள் 14383688898
மு.மதுபாலா 14278832829
வே.அனிதா 32459795836
அ.இலக்கியா 43517038909
க.தேவி 17014471433
ச.கீர்த்திகா 13002947592

மேற்காண் அனைவரும், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில  ஒருங்கிணைப்பாளர்களாக (கூடுதலாக) நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி