தலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

360

க.எண்: 2022010017

நாள்: 10.01.2022

அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

பொறுப்பாளர் பெயர் உறுப்பினர் எண்
இடும்பாவனம் த.கார்த்திக் 14478640490
கா.சாரதிராஜா 43006650710
ந.சல்மான் 05346183941
பி.வ.ஹிம்லர் 28540095498
மெய்.தமிழ்ச்செல்வன் 15684854976
இளந்தமிழன் அ.ஷேக் முஹம்மது 12415298770
சா.பாத்திமா பர்ஹானா 17888083931
ப.இரமேசு 04539299550
ஏ.கிருஷ்ணன் 00314294146
மா.செ.விக்னேசுவரன் 00313509823
ச.ஆதித்தியன் 02318904517
சே.கோபி 00324992969

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்