தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

35

க.எண்: 2022010020

நாள்: 10.01.2022

அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சு.திருமூர்த்தி 13974329628
துணைத் தலைவர் அ.மூர்த்தி 14016171055
துணைத் தலைவர் ஆ.கருப்பசாமி 32413868320
செயலாளர் ச.செல்வராஜ் 32705629101
இணைச் செயலாளர் சே.கண்ணன் 32413330123
துணைச் செயலாளர் வே.சிவபெருமாள் 32460829188
பொருளாளர் த.மனோஜ் 32413130633
செய்தித் தொடர்பாளர் செ.சிவசங்கர் 32459271792
     
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.விஜயகுமார் 32460176699
இணைச் செயலாளர் ம.சங்கர் 32460369791
துணைச் செயலாளர் சி.அசாருதீன் 32413805518
     
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.அருணாச்சலம் 14163087600
இணைச் செயலாளர் இரா.சிவசங்கர் 15999342512
துணைச் செயலாளர் ச.ஜீவானந்தம் 32413771301
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.அன்னகாமு 32413328289
இணைச் செயலாளர் சோ.சுலோச்சனா 17096435007
துணைச் செயலாளர் மூ.சங்கீதா 10664945463
     
     
திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(..)
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சீ.கண்ணன் 32413853944
இணைச் செயலாளர் ப.தனசேகர் 10472794052
துணைச் செயலாளர் பொ.கார்த்திக்ராஜா 16382679173
 
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வெ.ஜெயபிரகாஷ் 12047909957
இணைச் செயலாளர் க.கமல்நாதன் 15592385423
துணைச் செயலாளர் ச.அழகுராஜா 17715408209
     
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.சின்ராஐ் 14188380188
இணைச் செயலாளர் ஆ.சங்கர் 15391563645
துணைச் செயலாளர் ஜெ.பாக்கியராஜ் 17423436831
     
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தி.விதுல் 17423742541
இணைச் செயலாளர் வி.விஜயபாரதி 32460303517
துணைச் செயலாளர் சி.சர்வதன் 14201709092

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி