தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

284

க.எண்: 202009316

நாள்: 16.09.2020

தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  கோ.பெரியகருப்பு                 – 25489138624

துணைத் தலைவர்      –  இர.நவாஸ்கான்                – 15546472827

துணைத் தலைவர்      –  அ.அறிவழகன்                     – 25489885847

செயலாளர்           –  த.நிருபன் பாஸ்                 – 25533129198

இணைச் செயலாளர்    –  பொ.மணிகண்டன்               – 25489574656

துணைச் செயலாளர்    –  ஜெ.ரூபன் இராஜன்              – 17271143065

பொருளாளர்          –  தே.சஞ்சய் திலீபன்              – 25533112956

செய்தித் தொடர்பாளர்  –  இரா.இராம் ஸ்ரீதர்               – 25489001612

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் – மொடக்குறிச்சி தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்