தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

188

க.எண்: 202009317

நாள்: 16.09.2020

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்)

தலைவர்             –  சீ.தீனதயாளன்                  – 25489705656

செயலாளர்           –  மூ.குகன்மூர்த்தி            – 20497221241

பொருளாளர்          –  ச.ஆதினமிளகி                 – 25418251074

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி