மானாமதுரை

Manamadurai மானாமதுரை

மானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மானாமதுரை தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று திருப்புவனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.   https://www.youtube.com/watch?v=iBKPgARVxWQ ...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மற்றும், சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 5.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும்...

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம், , திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற...

சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ...

மானாமதுரை தொகுதி -பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

மானாமதுரை சட்டமன்ற தொகுதி 2021 தேர்தல் முன்னெடுப்பாக தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், கிளை கட்டமைப்பு மற்றும் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009317 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்) தலைவர்             -  சீ.தீனதயாளன்                  - 25489705656 செயலாளர்           -  மூ.குகன்மூர்த்தி            - 20497221241 பொருளாளர்         ...

தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009316 நாள்: 16.09.2020 தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  கோ.பெரியகருப்பு                 - 25489138624 துணைத் தலைவர்      -  இர.நவாஸ்கான்                - 15546472827 துணைத் தலைவர்      - ...

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்வு- மானாமதுரை

தொடர்ந்து 8வது நாளாக,(13.4.2020) அரசின் உத்தரவை மதித்து திருப்புவனம் ஒன்றியம் *நாம் தமிழர் கட்சி சார்பில்* திருப்புவனம் பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய *தூய்மை பணியாளர்களுக்கு* 75 நிரந்தர முகக்கவசம் பேரூராட்சி *செயல் அலுவலகர்* (EO)...

கபசுர குடிநீர் வழங்குதல்-மானாமதுரை தொகுதி

மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராமம்*நாம் தமிழர் கட்சி கழுகேர்கடை கிளைதலைவர் ஹக்கீம் மற்றும் செய்யது அவர்களின் முன்னெடுப்பில், இன்று (11.4.2020 ) காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…கழுகேர்கடை கிளை நிர்வாகிகள்...

அலுவலக திறப்பு விழா-மானாமதுரை

மானாமதுரை நகர,ஒன்றிய அலுவலகம் 6.7.2019 அன்று திறக்கப்பட்டது