தலைமை அறிவிப்பு – சிவகங்கை மானாமதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

9

க.எண்: 2024120365

நாள்: 10.12.2024

அறிவிப்பு:

சிவகங்கை மானாமதுரை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் த.கார்த்திராஜா 12839949849 127
செயலாளர் ஜெ.ரூபன் ராஜன் 17271143065 65
பொருளாளர் ஆ.திசைகர்ணன் 17228071077 239
செய்தித் தொடர்பாளர் பி.அந்தோனி ஸ்டீபன் மனோஜ் 25533892483 268

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மானாமதுரை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை மயிலாப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சிவகங்கை திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்