தலைமை அறிவிப்பு – சென்னை மயிலாப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

8

க.எண்: 2024120357

நாள்: 10.12.2024

அறிவிப்பு:

சென்னை மயிலாப்பூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் தி.ஆல்பர்ட் ஸ்டாலின் 00319004968 160
செயலாளர் ஏ.விநாயகமூர்த்தி 00319711067 221
பொருளாளர் மு.கணேஷ் 00319434704 77
செய்தித் தொடர்பாளர் டி.லெனின் ஆனந்த் குமார் 18699956321 164

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை மயிலாப்பூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சிவகங்கை மானாமதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்