தலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

30

க.எண்: 2022010008

நாள்: 07.01.2022

அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.சிவமணி 37446378222
துணைத் தலைவர் அ.பாலசுப்பிரமணியன் 10895879265
துணைத் தலைவர் சோ.நாகராஜன் 37556269998
செயலாளர் கரு.பிச்சரத்தினம் 37444251561
இணைச் செயலாளர் மு.கோபால் 18912843501
துணைச் செயலாளர் சு.சதீஸ் குமார் 37444487851
பொருளாளர் செ.ஆரோக்கியசாமி 37444287759
செய்தித் தொடர்பாளர் வீ.பாலசுப்ரமணியன் 37556775577

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்