தலைமை அறிவிப்பு: தர்மபுரி மேற்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

55

க.எண்: 2022030151

நாள்: 28.03.2022

அறிவிப்பு:

தர்மபுரி மேற்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதிகள்)

தலைவர் பெ.ஆனந்தன் 53508095264
செயலாளர் இரா.தமிழழகன் 53366034049
பொருளாளர் சி.அன்பழகன் 11579670660

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் தொகுதிகள்)
அடுத்த செய்திகாணாமல் போன நாகூர் மீனவரை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்