தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் தொகுதிகள்)

106

க.எண்: 2022030150அ

நாள்: 28.03.2022

அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் தொகுதிகள்)

திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.ஜெயசுந்தர் 22322221081
செயலாளர் பொன்.சின்னமாயன் 22436545609
பொருளாளர் இர.மரியகுணசேகரன் 22433515290
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.அங்காளபரமேஸ்வரி 16732959231
இணைச் செயலாளர் கா.சித்ரா 11004136817
துணைச் செயலாளர் ஹ.செல்வபிரியா 18441973470
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.செந்தில்குமார் 00321590419
இணைச் செயலாளர் த.தெய்வராஜா 13420404882
துணைச் செயலாளர் செ.இரபேல் ரஞ்சித்குமார் 22349011280
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.தினேஷ் 22765621686
இணைச் செயலாளர் து.சுப்ரமணி 22433071014
துணைச் செயலாளர் மு.தினகரன் 22436558498
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.மதன்குமார் 22436620860
இணைச் செயலாளர் அ.ஜான்சன் 15673404965
துணைச் செயலாளர் மு.லட்சுமணன் 22433577126

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி