க.எண்: 2022010007
நாள்: 07.01.2022
அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | மா.சோமசுந்தரம் | – | 17125712594 |
துணைத் தலைவர் | – | ஜெ.மாணிக்கம் | – | 11914187066 |
துணைத் தலைவர் | – | ப.சக்திவேல் | – | 11927232178 |
செயலாளர் | – | சா.முகம்மது இபுராகிம் | – | 12491908926 |
இணைச் செயலாளர் | – | கா.சாத்தையா | – | 37511864922 |
துணைச் செயலாளர் | – | இரா.ஜான் | – | 37511568939 |
பொருளாளர் | – | கா.மனோகர் | – | 37511405744 |
செய்தித் தொடர்பாளர் | – | அ.ஜுவராஜ் | – | 11241094209 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்