தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

479

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020

தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  கு.நாகராஜன்              – 43514284330

செயலாளர்            –  மா.புகழேந்தி               – 00590840008

பொருளாளர்         –  ம.ஆன்டனி               – 00431552347

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்