தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

97

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  இரா.சூசைராஜ்                 – 01342917678

செயலாளர்            –  இ.எல்லாளன் யூசுப்          – 01647248431

பொருளாளர்         –  நா.இலட்சுமணன்           – 13121341424

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக