தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006094 | நாள்: 20.06.2020

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  ஜா.ஜெயன்றீன்               – 28377043270

செயலாளர்            –  ஜா.பெல்வின் ஜோ            – 28537717452

பொருளாளர்         –  இரா.அனிட்டர் ஆல்வின்      – 28537117362

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்