தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

43

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006093 | நாள்: 20.06.2020

கன்னியாகுமரி வடக்கு மாவட்டம் (கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  பு.கிளிட்டஸ்                – 28536177486

செயலாளர்            –  பா.சதீஷ்                  – 11238424580

பொருளாளர்         –  மா. சுரேஷ்குமார்             – 28539732169

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி