தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

30

க.எண்: 2022010019

நாள்: 10.01.2022

அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.சந்திரன் 12990568937
துணைத் தலைவர் மா.இரவிச்சந்திரன் 12415830334
துணைத் தலைவர் ந.பாலா 12415498836
செயலாளர் பா.விநாயகம் 18580352119
இணைச் செயலாளர் மு.மயில்சேகர் 15933075987
துணைச் செயலாளர் கோ.இரமேஷ்ராஜா 17742755054
பொருளாளர் த.சத்தியமூர்த்தி 32413379574
செய்தித் தொடர்பாளர் ப.கோடீஸ்லிங்கம் 13702155899

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்