தலைமை அறிவிப்புகள் – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

82

க.எண்: 2022040161

நாள்: 09.04.2022

அறிவிப்பு:

இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

    இராணிப்பேட்டை தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மா.சுகுமார் (11891342376) அவர்கள், புதிய தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்புகள் – வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்