தலைமை அறிவிப்புகள் – வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

179

க.எண்: 2022040162

நாள்: 09.04.2022

அறிவிப்பு:

 வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.ஜெய்குமார் – 05354866788
துணைத் தலைவர் – ப.சங்கர் – 12763165845
துணைத் தலைவர் – இர.சுரேஷ் குமார் – 15983784301
செயலாளர் – இரா.சரத்குமார் – ,05354225890
இணைச் செயலாளர் – வெ.கலைச்செல்வி – 10749105673
துணைச் செயலாளர் – ஏ.வினோத் குமார் – 17620205314
பொருளாளர் – செ.இளங்கோவன் – 10628662049
செய்தித் தொடர்பாளர் – மு.மணிமாறன் – 05139538788

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமனம்