தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

244

க.எண்: 202012554

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்)

தலைவர் க.மனோகரன் 10893932250
செயலாளர் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் 00321832356
பொருளாளர் ஷே.சர்தார் மன்சூர் 15390277129

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்