இராணிப்பேட்டை

Ranipet இராணிப்பேட்டை

புரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

இராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 12-10-2023 அன்று "புரட்சி எப்போதும் வெல்லும்" எனும் தலைப்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 12-10-2023 அன்று இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு தொகுதிகளுக்கான...

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக 11-09-2023 அன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் மாவட்ட சீரமைப்பு குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் வாலாஜா இராணி மஹாலில் நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி புகழ்வணக்கம் மற்றும் அன்னதானம் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 15-07-2023 சனிக்கிழமை அன்று ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு வடக்கு ஒன்றியம் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் 500 மாணவ மாணவிகளைக்கு...

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியில் இருந்து உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி ஆனந்தலை ஊராட்சியில் மாற்று கட்சியில் இருந்து விலகி 20 மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி *சுற்று சூழல் பாசறை சார்பாக நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்* நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி  புலி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி   09-04-2023 வாலாஜா மேற்கு ஒன்றியம் சார்பாக நவ்லாக் அவரகரையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி அலுவலகத்தில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.