இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 15-07-2023 சனிக்கிழமை அன்று ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு வடக்கு ஒன்றியம் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் 500 மாணவ மாணவிகளைக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்