இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

129

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 12-10-2023 அன்று இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை