அரக்கோணம்

அரக்கோணம் Arakkonam

அரக்கோணம் தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அரக்கோணம் தொகுதி சார்பாக, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவன், ப.குமாரமணிகண்டன், (9087339042) தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர், அரக்கோணம்...

அரக்கோணம் – கொள்கை விளக்க கூட்டம்

அரக்கோணம் தெற்கு ஓன்றியம்.அணைகட்டாபுதூர் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறவுகளுடன் கொள்கை விளக்க கூட்டம்.  

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.

நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டத்தில் தொகுதி, நகரம், ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர். 

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008212 | நாள்: 07.08.2020 இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் (அரக்கோணம் மற்றும் சோளிங்கர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  வே.கோபி                    ...

தலைமை அறிவிப்பு: அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008209 | நாள்: 07.08.2020 தலைவர்            -  ச.சங்கர்                         - 05343562708 துணைத் தலைவர்     -  இரா.இராமகிருஷ்ணன்             -...

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.04.2020 அன்றுசுமார் 165 பேருக்கு உணவு வழங்கப்பட்டது தௌபிக் பிக்ரத் அம்ஜத் பாஷா தொகுதி பொருளாளர் மற்றும் நகர, தொகுதி நிர்வாகிகள்...

கொடியேற்றும் விழா-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வேடல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

தைப்பூச விழா-வேல் வழிபாடு  அன்னதானம்-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வீர தமிழர் முன்னனி  நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அரக்கோணம் பழனி பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாடு  அன்னதானம் நடைபெற்றது.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்

8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...