*வீரத்தமிழர் முண்ணனி* மற்றும் *தமிழ்மீட்சி பாசறை* இணைந்து தாய்மொழியில் வழிபாட்டு நிகழ்வு இன்று (03/09/2022) நம்முடைய இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்றது
*தலைமை வகித்தவர்கள்:*
திரு.முத்து சரவணன், மாவட்ட செயலாளர், வீர தமிழர் முன்னணி.
திரு.பாஸ்கர், தொகுதி இணை செயலாளர்.
*முன்னிலை:*
யு. ரா திரு. பாவேந்தன்,மாவட்ட செயலாளர்
இவன்
நரேந்திரன்.ப,
செய்தி தொடர்பாளர்,
9003333457